"90% அதிமுகவினர் தவெகவில் இணைவார்கள்" என அமைச்சர். ஆதவ் அர்ஜுனா பேச்சு!- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!!
செல்வாக்கு அவ்ளோதானா..?
அதிமுகவினரை கூவிக் கூவி அழைக்கிறீங்களே!
விஜய் மீதான மக்கள் செல்வாக்கு, கேள்விக்குறி ஆகிவிட்டதா? உங்கள் கட்சி மீதும், தலைவர் மீதும் நம்பிக்கை இழந்து விட்டீர்களா?”
90% அதிமுகவினர் தவெகவில் இணைவார்கள் என்ற ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அதிமுகவின் ஆர்.பி. உதயகுமார் பதிலடி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக