ஜனநாயகன் : 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!!
ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட விவகாரத்தில் 9 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவு
தணிக்கை குழுவின் மறு ஆய்வில் உள்ள ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக வெளியானதையடுத்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் காவல்துறையில் புகார்
சைபர் கிரைம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம், ரஜினி ஆகியோர் ஜாமின் கோரி மனு
குற்றச்சாட்டுகளின் தீவிரம், தற்போதைய புலன் விசாரணை நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 9 பேரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக