80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை!!

நாகை மாவட்டம்,பட்டப்பகலில் 80 வயது மூதாட்டியை கடித்து குதறி பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

நாகை மாவட்டத்தில்  ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 80 வயது மூதாட்டியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபருக்கு அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

குடிபோதையில் மூதாட்டியை கடித்து குதறி, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதை ரோட்டில் சென்றவர்கள் பார்த்து தப்பியோடியவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!