தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்:காலை 8 மணி முதல் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், காலை 8 மணி முதல்  தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். காலை 8.30 மணிக்கு ஈவிஎம்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்

தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 240 அறைகள் அமைப்பு. வாக்குகளை எண்ணும் பணிக்காக மொத்தம் 3,324 மேஜைகள் அமைப்பு

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!