இளைஞரை விரட்டி! விரட்டி!! வெட்டிய 7 பேர் கொண்ட கும்பல்!!!
விரட்டி விரட்டி வெட்டிய கும்பல்:
மதுராந்தகம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய 7 பேர் கொண்ட கும்பல்.
படுகாயம் அடைந்த இளைஞர் குபேந்திரன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. பட்டப் பகலில் நடந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக