நுரையீரல் புற்று நோயாளிகளுக்கு 7 நிமிடத்தில் சிகிச்சை!!
7 நிமிடத்தில் சிகிச்சை:
நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு 7 நிமிடத்தில் சிகிச்சை அளிக்கும் மருந்து இந்தியாவில் அறிமுகம்!
டெ சென்ட்ரிக் என்று அழைக்கப்படும் இந்த மருந்தின் ஒரு டோஸ் விலை ரூ.3.7 லட்சம்.
பல நோயாளிகளுக்கு 6 டோஸ் வரை தேவைப்படலாம் என தெரிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக