மே மாதத்தில் வங்கிகள் 6 நாட்கள் வரை மூடப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது!!

               வங்கி விடுமுறை:

மே 23: நான்காவது சனிக்கிழமை விடுமுறை.

மே 24: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

மே 25 & 26: நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.மே 27 & 28: சில மாநிலங்களில் பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை.

முக்கிய அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாக விடுமுறை வர வாய்ப்புள்ளதால், அவசர வங்கிப் பணிகளை மே 23-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், ஆன்லைன் பேங்கிங்,மொபைல் பேங்கிங் மற்றும் ATM சேவைகள் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!