கள்ளச்சாராய விற்பனை - 5 பேர் கைது!!
நாகையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக ராஜேந்திரன், சுந்தமூர்த்தி, தனபாக்கியம், மணிகண்டன், மணிரத்னம் ஆகிய 5 பேரை கைது செய்தது போலீஸ்!
அகலங்கண் மற்றும் வண்டலூர் ஊராட்சிகளில் பட்டப்பகலிலேயே விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் அளித்தார்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக