தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரி மற்றும் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது!!


தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரி மற்றும் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது!! 

* மிக மிக குறைவான கட்டணம்

* தமிழ்நாடு அரசின் அனைத்து கல்வி மானியமும் கிடைக்கும். 

* சரியாக படித்தால் தலைமுறையே நல்ல நிலைக்கு மாற்றிவிடும் சட்டக்கல்வி ....

* விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக அரசு சட்ட கல்லூரியில் சேர்ந்து பயன்பெறுங்கள் 

* வக்கீலுக்கு படித்தால் 5-10 வருடம் கஷ்டப்பட வேண்டும் என சொல்வதை நம்பாதீர்கள்.


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!