59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ்!!
தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு...விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் சேர ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்.
தமிழக அமைச்சரவையில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோரை இணைக்க கார்கே, ராகுல் ஒப்புதல் அளிப்பு
59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறுகிறது காங்கிரஸ்!
நாளை காலை அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக