கபடி வீரருக்கு ஆப்ரேசன் செய்வதற்க்கு 50,000 ரூபாய் நிதி வழங்கிய கம்பம் சட்டமன்ற உறுப்பினர். Pla ஜெகநாத் மிஸ்ரா!!
தேனி மாவட்டம்,உத்தமபாளையம் கலிமேட்டுப்பட்டி சேர்ந்த முஹம்மது ஆசிப் ஆப்ரேசன் செய்வதற்க்கு 50,000 ரூபாய் நிதி வழங்கிய கம்பம் சட்டமன்ற உறுப்பினர். Pla ஜெகநாத் மிஸ்ரா அவர்கள்.
கபடி விளையாடும் போது முட்டிகாலில் சவ்வு விலகிவிட்டது உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் மருத்துவர்கள் கூறினார்கள் போதிய வசதி இல்லாததால் கம்பம் எம்எல்ஏ தொடர்பு கொண்டு உதவி நாடினார்கள் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் அவர்களுடைய அண்ணன் திருப்பதி அவர்களுடைய தலைமையில் நேரடியாக சென்று ஆஷிப் அவர்களிடத்தில் கொடுத்தார்கள்
இந்நிகழ்வில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் உதுமான் அவர்களும் கம்பம் நகர தலைவர் அசார் அவர்களும் நாகூர் அவர்களும் ஷேக் அவர்களும் சாருக்சா அவர்களும் மற்றும் உத்தமபாளையம் மீரான் அவர்களும் மற்றும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
எம் சாபுதாகிர் அவர்களும் அருண் அவர்களும் ஐய்யர் அவர்களும் சுப்ரமணி அவர்களும் நந்து அவர்களும் சுறா அவர்களும் மீரான் அவர்களும் அபு அவர்களும் உடன் இருந்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக