கோவை சிறுமி பாலியல் வழக்கு 5 தனிப்படைகள் அமைத்து 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது!-ஐஜி ரம்யா பாரதி!!

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

குற்றத்தை மறைக்க முயன்றதால் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவிலேயே தெரிய வரும்.

கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி மீது மட்டுமே போக்சோ வழக்குப்பதிவு.

இவ்வழக்கில் 5 தனிப்படைகள் அமைத்து 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி விளக்கம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!