முதல்வராக வந்த உடன் விஜய் கையெழுத்து போடப்போகும் 4 திட்டங்கள் எவை?

இது தான் மக்கள் எதிர்பார்ப்பு.. 

TVK வாக்குறுதியில் எதிர்பார்ப்பது!

திட்டம் 01:

குடும்ப தலைவிக்கு : 2500 மற்றும் 

பெண்களுக்கு பஸ் அனைத்தும் இலவசம். 

 திட்டம் 02:

 ஒவ்வொரு குடும்பத்திற்கும்:  6 கேஸ்

பெண் திருமணத்திற்கு : 1 பவுன் தங்கம்

 திட்டம் 03:

 மாணவர்களுக்கு : 15,000 மாதம் 

இளைஞர்களுக்கு : 4,000 மாதம் 

 திட்டம் 04:

 விவசாயி கடன் முழுமையாக தள்ளுபடி (5 ஏக்கர் குறைவாக உள்ளவர்களுக்கு)

இதை செய்யவில்லை என்றால் TVK மக்களை ஆசை காட்டி ஏமாற்றியது என்று மக்கள் பேசுவது இருக்கட்டும். சொன்னதை செய்தார்களா? என்று விஜய் பிரச்சாரம் செய்து தான் வந்தார். 

எனவே தான் ஏமாற்ற மாட்டேன் என்று வாக்குறுதியும் சத்தியமும் செய்தார். அதை நம்பியே TVK தொண்டர்களும் வாக்கு கேட்டனர்.. 

ஆகவே இந்த 4 திட்டமும் கையெழுத்தாகும் என மக்கள் காத்திருக்கிறார்கள்.

(முக்கியம் : இந்த முதல் 3 திட்டங்களுக்கு சுமார் 1,87,900 கோடி ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக தேவை.

அத்தோடு நான்காவது திட்டத்திற்கு மட்டும் 3 லட்சம் கோடி தேவை)

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!