வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் 4 மணி நேரம் காத்திருந்த மம்தா பானர்ஜி!!
வாக்கு எந்திரங்கள் உள்ள மையத்தில் காத்திருந்த மம்தா!
மேற்குவங்கம்: தான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியின் வாக்கு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள மையத்திற்கு சென்று 4 மணி நேரம் காத்திருந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
அப்போது வாக்கு எண்ணிக்கையில் யாராவது முறைகேடு செய்ய முயன்றால், 'வாழ்வா சாவா' போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக