சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு.
வாக்குப்பதிவின்போது தவெக வேட்பாளர் சினோரா அசோக், வழக்கறிஞர் விஜயகுமாரை தாக்கியதாக புகார்.
வடக்கு கடற்கரை போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக