“40 ஆண்டுகளுக்கு இருக்கும்”- அமைச்சர் நிர்மல் குமார்!!
மின்சாரத்துறையை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்; அதை சரி செய்யாமல் எதுவும் செய்ய முடியாது.
எதை சரி செய்தாலும் கீழே பெரிய ஓட்டை இருந்தால் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் போதாது.
நேற்று மாலையில் இருந்து இதை சீரமைக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
நாம் சீரமைக்க கூடிய விஷயம் இன்னும் 40 ஆண்டுகளுக்கு இருக்கும்.
- அமைச்சர் நிர்மல் குமார் மேடை பேச்சு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக