திமுக உண்மைத் தோழன்! நம் உழைப்பிற்கான பலன் மே 4-ஆம் தேதி கிடைக்கும் - மு.க.ஸ்டாலின்!!
உழைப்பையும், உழைப்போரையும் கொண்டாடும் மே நாளில், திராவிட முன்னேற்றக் கழகம் தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக என்றென்றும் திகழ்ந்திடும்.
நம் உழைப்பிற்கான பலன் மே 4-ஆம் தேதி கிடைக்கும் - ஸ்டாலின்
நமது உழைப்பிற்கான பலன் மே 4-ஆம் தேதி கிடைக்கும். அதில் துளி அளவும் மாற்றம் இல்லை.
எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின்படி, தி.மு.க ஆட்சி நடக்கிறது. அது தொடரும், இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் நல்ல செய்தி வரும் என்று தி.மு.க தலைவரும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக