உயிரை மாய்த்துக் கொண்ட முதியவர் - 3 காவலர்கள் சஸ்பெண்ட்!!
போலீசார் தாக்கியதால் விபரீத முடிவு - காவல் ஆய்வாளர் உள்ளிட்ட மூவர் சஸ்பெண்ட்;
தென்காசி: சிவகிரி காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மன உளைச்சலில் முதியவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முரளிதரன் உள்ளிட்ட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி சேகர் தேஷ்முக் உத்தரவு.
இதில் தொடர்புடைய காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனக் கூறி முதியவர் அந்தோணி ராஜ் (65) உடலை வாங்க குடும்பத்தினர் மறுத்து வந்த நிலையில் முரளிதரன், கனகராஜ், முத்துக்கண்ணன் மீது நடவடிக்கை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக