குடியாத்தத்தில் முன்னாள் பாரத பிரதமர். ராஜீவ் காந்தி அவர்களின்35.வது. நினைவேந்தல் அனுசரிப்பு!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களளின் 35.வது. நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது அவரின் நினைவாக  குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஓபிசி. அணி துணைத் தலைவர். ஜி ஜலேந்திரன் தலைமை தாங்கினார்

இதில் சிறப்பு அழைப்பாளராகர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு. அன்னதானம் வழங்கினார்.

மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர். கிருஷ்ணவேணி பாரத் நவீன் குமார் ஜெயவேல் மாவட்ட நெசவாளர் அணி.

 மாசிலாமணி மகாராஜன் பிரகாஷ் கோவிந்தராஜ் செல்வராஜ் கருணா சுசில் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இறுதியில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெய சாரதி நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!