நெல்லையில் 35 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 5 வயது குழந்தையின் கண் முன்னே தாய் படுகொலை!!
நெல்லை தியாகராஜ நகரில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த முத்துமாலை (35) என்ற பெண் இரு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை. இதற்கான காரணம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை.
5 வயது பெண் குழந்தையின் கண் முன்னே இரண்டு | மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலை நிகழ்த்தியுள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக