தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது!!

தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை 33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது:

ஒருவேளை கூட்டணி கட்சிகளான விசிக மற்றும் IUML ஆகியவற்றுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டால், அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 35 ஐ எட்டும்

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் (234 இடங்கள்), அமைச்சரவையின் அதிகபட்ச வரம்பே 35 தான்!

இப்படி 35 அமைச்சர்கள் பதவியேற்றால், இதுவே தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய அமைச்சரவையாக உருவெடுக்கும்.

அமைச்சரவை அதன் முழு கொள்ளளவை (35) எட்டிவிடுவதால், அதிமுக அதிருப்தி  MLA-க்கள் யாரையும் புதிதாக அமைச்சரவையில் சேர்க்க வாய்ப்பே இல்லை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!