எகிறிய வணிக சிலிண்டர் விலை - ரூ.3,000ஐ தாண்டி தாறுமாறாக உயர்வு!!
19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு எல்.பி.ஜி சிலிண்டர் விலை ஒரேயடியாக ரூ.993 உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உணவு பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், தலைநகர் டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.3,071.50 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது.
வெவ்வேறு நகரங்களுக்கு ஏற்ப இந்த விலை மாறுபடும்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக