அடுத்தடுத்து 2 கொலைகள்!!
சென்னை, மணலி புதுநகர் அருகே அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்ததால் பெரும் பரபரப்பு!
நேற்று இரவு மணலி புதுநகர் அருகே ரவுடி பிரசாந்த் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், இன்று விச்சூர் கிராமத்தில் இளைஞர்.
விஜய் (21) ஓட ஓட வெட்டிக்கொலை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக