மேற்கு வங்கத்தில் பக்ரீத் விடுமுறையை 2 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறைத்த பாஜக அரசு!!
விடுமுறை ரத்து:
மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் விடுமுறையை 2 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறைத்து பாஜக அரசு அரசாணை வெளியீடு.
முந்தைய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாளை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்திருந்தது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக