எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது!!

எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் 22 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருந்த நிலையில்

சிவி சண்முகம் ஆதரவு 4 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது.

இதனை அடுத்து சிவி சண்முகம் தரப்பு ஆதரவு எம் எல் ஏக்கள் எண்ணிக்கை 17 ஆக குறைந்தது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!