எஸ்பி வேலுமணி அணி 24 எம்.எல்.ஏக்கள்!!
எஸ்பி வேலுமணி அணி 24 எம்.எல்.ஏக்கள்:
எஸ்.பி. வேலுமணி – தொண்டாமுத்தூர்
சி.வி.சண்முகம் – மயிலம்
சி.விஜயபாஸ்கர் – விராலிமலை
கோ. அரி – திருத்தணி
சுகுமார் – ஆற்காடு
கே.சி.வீரமணி – ஜோலார்பேட்டை
பாலகிருஷ்ண ரெட்டி – ஒசூர்
கே.பி.அன்பழகன் – பாலக்கோடு
மரகதம் வெற்றிவேல் – பாப்பிரெட்டிப்பட்டி
சேகர் – பரமத்தி வேலூர்
சத்தியபாமா – தாராபுரம்
நடராஜ் – காங்கேயம்
ஜெயகுமார் – பெருந்துறை
அரிபாஸ்கர் – அந்தியூர்
ரவி மனோகரன் – பழனி
விஸ்வநாதன் – நத்தம்
எம்.ஆர். விஜயபாஸ்கர் – கரூர்
லீமா ரோஸ் – லால்குடி
தாமரை ராஜேந்திரன் – அரியலூர்
ராகேஷ் – சங்கராபுரம்
அருண்மொழிதேவன் – புவனகிரி
ஆர்.காமராஜ் – நன்னிலம்
திலீபன் ஜெய்சங்கர் – சங்கரன்கோவில்
இசக்கி சுப்பையா – அம்பாசமுத்திரம்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக