233 எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்றனர்!!
புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 233 பேரும் பதவியேற்றுக் கொண்டனர்.
சான்றிதழ் உள்ளிட்ட பிரச்சனை காரணமாக 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்பதில் சிக்கல் இருந்த நிலையில், இறுதியில் அனைவரும் அழைக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டனர்.
233வது நபராக சி.வி.சண்முகம் சபாநாயகரிடம் உரிய சான்றிதழ்களை கொடுத்து MLA-ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் திருச்சி கிழக்கு தொகுதி மட்டும் காலியாக உள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக