சென்னை மாதவரத்தில் போலீசார் சோதனையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்!இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர்கள் கைது!!

சென்னை மாதவரம் சாஸ்திரி நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு சிறார்களை, காவலர் எஸ்.ஐ.ஜெய்சங்கர், தலைமை காவலர் வெங்கடேச பெருமாள் இருவரும் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் அரை கிலோ கஞ்சா இருந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இரண்டு சிறார்களையும் மாதவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.... விசாரணையில், அவர்கள் புத்தகரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், மாத்தூர் டோல்கேட் பகுதியில் உள்ள பழைய பேப்பர் கடையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது..

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!