21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை - டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!!

டாஸ்மாக் மதுக்கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்கக் கூடாது.

வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் - பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்.

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எனவும் எச்சரிக்கை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!