குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப்பள்ளி 2025 & 2026 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் .99.7.%. தேர்ச்சி!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் 2025 2026 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 99.7.% தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் 390 . தேர்ச்சி பெற்றவர்கள் 389.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவி.H.உமேரா.484/500
இரண்டாம் மதிப்பெண் பெற்ற G. மெய்யரசி.482/500
மூன்றாம் மதிப்பெண் பெற்ற முஹம்மத்.உவைஸ்வி.480/500
நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தாளாளர். தெய்வத்திரு எம் ஜி அமிர்தலிங்கம் அவர்களின் நல்லாசியுடன் . தாளாளர். எம் ஏ சம்பத்குமார்.
செயலாளர் எம் ஏ சிவகுமார். எம் ஏ ஆனந்தகுமார் எம் ஏ விஷ்ணு சங்கர் தலைமை ஆசிரியை பொறுப்பு திருமதி உஷா உதவி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர் . அனைவரின் ஒத்துழைப்புடன்
99.7.% தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.
குடியாத்தம் செய்தியாளர் கேவிஆர்.



கருத்துகள்
கருத்துரையிடுக