கோவையில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சடித்த மூவர் கைது!!

கோவை: சுந்தராபுரம் பகுதியில் கள்ள நோட்டுகளை அச்சிடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 பேர் கைது.

கைது செய்யப்பட்ட சதாம் உசேன், பைசல், பாரூக் ஆகிய மூவரிடம் இருந்து ரூ.36,800 மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்.

கள்ள நோட்டுகளை அடிக்க அச்சு இயந்திரம் வாங்கி கொடுத்த காஜா மொய்தீனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!