முதல் 2 சுற்று முன்னிலை நிலவரம்!!
திருச்சி மேற்கு மூன்றாவது சுற்று
திமுக கே.என்.நேரு: 11,516
அமமுக ராஜசேகரன்: 2.205
முதல் 2 சுற்று முன்னிலை நிலவரம்:
முதல் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கட்சிகளின் முன்னிலை விவரம்:
தவெக: 65 தொகுதிகள்
அதிமுக: 52 தொகுதிகள்
திமுக: 40 தொகுதிகள்
பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதி வாக்கு எண்ணிக்கை விவரம் இதுவரை செய்தியாளர்களுக்கு வழங்கப்படவில்லை இதனால் செய்தியாளர்கள் வாக்கு எண்ணும் மையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
பாதுகாப்பு வளையத்தில் விஜய் இல்லம்!
தவெக தலைவர் விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
மேலும் விஜய் இல்லத்திற்கு வர கூடிய கபாலிஸ்வரர் நுழைவாயிலில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு. ரசிகர்கள், தொண்டர்கள் அதிகளவில் கூடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு
தென் மண்டல செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக