தூத்துக்குடி: தாளமுத்து நகர் பகுதியில் மாரி முத்து (19) என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை!!

நேற்றிரவு நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், 4 பேர் அவரை வெட்டிக் கொலை செய்து தப்பி ஓடியுள்ளதாக போலீசார் தெரிவிப்பு.

கொல்லப்பட்ட மாரி முத்துவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், மூவரை கைது செய்து விசாரணை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!