ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல்!!

சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியாக உள்ள மாநிலங்கவை எம்.பி, இடத்திற்கு நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல்.

தவெக - காங்கிரஸ் இடையே இதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்; ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!