17 வயது சிறுவன் வெட்டிக்கொலை!!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே நள்ளிரவில் 17 வயது சிறுவன் வெட்டி படுகொலை.
சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக குபேந்திரன் என்ற சிறுவன் கொல்லப்பட்டதாக தகவல்.
நேற்று நள்ளிரவு குபேந்திரனை முத்துமணி தலைமையில் 5 பேர் கொண்ட குழு கொன்றதாக புகார்.
முத்துமணி, ராஜ், சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகியோரை தேடும் காவல் துறை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக