தேனியில் மே 15 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!


தேனி மாவட்டம், வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் சித்திரை திருவிழா மே 12 முதல் மே 19 வரை நடைபெற உள்ளது.தேர் திருவிழா மே 15 மாலையில் நடைபெற உள்ளதால் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக தேனி மாவட்ட ஆட்சியர். ரஞ்சித் சிங் இ. கா. ப அவர்கள் அறிவித்துள்ளார்கள்

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!