15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு!!
தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமனம்.
சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம்.
சிவில் சப்ளைஸ் சிஐடி டிஐஜியாக வெங்கட்ராமன் நியமனம்.
வடக்கு மண்டல ஐ.ஜி.யாக ப்ரவீன்குமார் அபிநபு நியமனம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.




கருத்துகள்
கருத்துரையிடுக