மேற்கு வங்கத்தில் நாளை 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!!
மறுவாக்குப்பதிவு:
மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளுக்கு உட்பட்ட |15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு.
முதற்கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளில் எந்த மறுவாக்குப்பதிவும் நடத்தப்படாத நிலையில், 2ம் கட்ட தேர்தல் நடந்த டைமண்ட் ஹார்பர், மக்ராஹத் பஷிம் தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக