நத்தத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1351 வது சதய விழா!!

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே சேர்வீட்டில்  பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1351வது  சதய விழாவை முன்னிட்டு  அவரது திருவுருவப்படத்திற்கு நத்தம் வட்டார முத்தரையர் சங்க தலைவர் ஆண்டிச்சாமி,செயலாளர் என். சின்னச்சாமி,பொருளாளர் சி. சின்னச்சாமி,துணை தலைவர் அன்பு,துணைச் செயலாளர் பெருமாள்ராஜா,துணைப்  பொருளாளர் பாக்கியராஜ் மற்றும் தமிழர் தேசம் கட்சியின்  

கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பூவன்,தமிழர் தேசம் கட்சியின் 

மாவட்ட அவை தலைவர் சேகர்,பூசாரி சுந்தரமூர்த்தி,சின்னு,பாஜக விவசாய அணி செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி  மரியாதை செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!