தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக பதவியேற்றார்!!

"C. ஜோசப் விஜய் எனும் நான்"

ஆண்டவன் மீது ஆணையிட்டு' என்று கூறி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்.

அமைச்சர்களாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!