நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டு யானை தாக்கி, 12 வயது சிறுவன் உயிரிழந்த துயர சம்பவம்!!

நீலகிரி: கூடலூர் அருகே உள்ள பாக்கன்னா பகுதியில் காட்டு யானை தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு.

முடிவெட்டிவிட்டு வீடு திரும்பும் போது காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த நிஷாப் என்ற சிறுவனை, அப்பகுதியினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!