கேரளாவில் லாட்டரி விற்பனையாளருக்கு அடுத்த ஜாக்பாட்! 12 கோடி!!...
கேரள அரசின் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கலில், முதல்
பரிசான 12 கோடி ரூபாய், கொல்லம் பகுதியைச் சேர்ந்த 70 வயது லாட்டரி சீட்டு வியாபாரியான பொன்னன்
என்பவருக்கு கிடைத்துள்ளது. இது அவரது குடும்பத்தினரை
மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக