அரக்கோணத்தில் கமருந்து கடை பந்த; 120 கடைகள் மூடப்பட்டன!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அகில இந்திய மருந்து கடை வியாபாரிகளின் ஒரு நாள் (பந்த்) கடை அடைப்பு அறிவிப்பால் அரக்கோனத்தில் 120 கடைகள் மூடப்பட்டன. இதுகுறித்து மாநில மருந்து கடை விற்பணையாளர்களின் பாதுகாப்பு சங்க தலைவரும் மாவட்ட சங்க பொருளாளருமான ஹரி செய்தியாளரிடம் கூறிபதாவது அகில இந்திய மருந்து கடை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் (பந்த்) கடை அடைப்பு அறிவிக்கபட்டது அதன் படி ராணிப் பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரம் தாலுக்கா சுற்றி உள்ள 120 மருந்து விற்பனை கடைகளும் முடபட்டு உள்ளன அதே நேரத்தில் அவசர மருந்து தேவைகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் சில கடைகளின் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன எனவே மாவட்ட ஆட்சியர் மூலம் மருந்து பொருட்களை அவசர தேவைக்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது மேலும் பந்தானது காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரையில் தான் கடைகள் மூடப்பட்டிருக்கும் அதன் பின் திறக்கப்பட்டு விற்பனைகள் தொடரும் என கூறினார் அப்பொழுது அரக்கோணம் மருந்து கடை வியாபாரி சங்க தலைவர் அசோக் குமார் கௌரவத் தலைவர் குலசேகரன் உடனிருந்தனார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக