இருசக்கர வாகனத்தில் தனியாக சென்ற பெண்ணிடம் 12 அவன் தாலிச் சங்கிலி பறிப்பு!!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே  இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள்

பெண் ஓட்டிவந்த வாகனத்தில் மோதி தள்ளிவிட்டு

அவர் கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் தங்க நகை தாலி செயினை பறித்து  சென்றனர்,

 கீழே விழுந்ததில் காயமடைந்து அப்பெண்மனி  தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

காவல்துறையினர்  தங்கச் சங்கலியை இரு சக்கர வாகனத்தில் வந்து பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!