வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் தனி நபர் ஒருவர் , அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சுமார் இரண்டரை ஏக்கர் அளவில் , இடத்தை முழுவதுமாக கட்டுப்பாட்டில் வைத்து அதில் சுமார் 115 சதுர மீட்டருக்கு மெத்தை வீடு கட்டி உள்ளனர்.
இதன் மதிப்பு சுமார் சந்தை மதிப்பு 50 லட்சியம் ஆகும்
இவை 2 அடுக்கு மாடி கட்டிடம் ஆகும்
இதுகுறித்து வேலூர் மாவட்ட வருவாய் துறையினருக்கு தொடர்ந்து புகார் சென்றது.
அதன்படி வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின் பெயரில்
குடியாத்தம் தாசில்தார் பிரியா இடம் அக்கறை பிரமிப்பு செய்துள்ள நபருக்கு நேத்து நோட்டீஸ் வழங்கி உள்ளனர் அதில்
ஏழு நாட்களுக்குள் நிலத்தை காலி செய்ய வேண்டும்
இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக