தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு!!
தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.05.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தி அல்ல தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக