மே 11ம் தேதி விஜய் பதவி ஏற்க உள்ளதாக தகவல்!!

பெரும்பான்மை கடிதத்தை விஜய் நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்.

விஜய் விரும்பினால் மே 11ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை தரப்பில் விஜயிடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல்.

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!