நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!!
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்.
பிற்பகல் 3.15 மணிக்கு பதவியேற்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்றம்.
ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் அர்லேகர்!
பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 3 நாட்கள் அவகாசம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக