10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின!!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31% பேர் தேர்ச்சி.
கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 93.80% ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 0.51% உயர்ந்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 94.31% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் 8.70 லட்சம் மாணாக்கர்கள் தேர்வெழுதிய நிலையில் அதில் 8.21 லட்சம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக