வாலாஜாபேட்டை அரசு பெண்கள் பள்ளியில் பயிலும் மாணவி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை!!
ராணிப்பேட்டைமாவட்டம்,வாலாஜாபேட்டை வெற்றிலைக்கார தெருவை சேர்ந்த பார்த்தசாரதி- மலர்வழி இவர்களின் மகள் எழிலரசி (15) வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலிடமும் அதேபோல் பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக